நூற்றாண்டு துவங்கியது

img

தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு துவங்கியது.... முதல்வர் மு.க.ஸ்டாலின், சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா - அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து....

தீக்கதிர் நாளிதழ், சங்கரய்யா நூற்றாண்டு சிறப்பிதழ் வெளியிட்டது. 250 பக்கங்களுக்கும் மேலாக சுமார் 2 லட்சம் பிரதிகளை தீக்கதிர் பதிப்பித்தது....

;